Browsing Category

இலக்கியம்

பேச்சாளனின் அரசியல் வாழ்க்கை!

நூல் வாசிப்பு: பிரபல பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான ஏக்நாத் எழுதியுள்ள நான்காவது நாவல் அவயம். அவயம் என்றால் நெல்லைத் தமிழில் சத்தம் என்று பொருள். ஒரு கம்யூனிஸ்ட் பேச்சாளரின் வாழ்க்கைக் கதையை விவரித்துச் செல்லும் நாவல். முன்னுரையில்…

சாதி என்பது குரூரமான யதார்த்தம்!

நூல் வாசிப்பு: சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே…

கேள்விக்குள்ளாக்கும் எதிர்காலக் கனவுகள்!

நூல் வாசிப்பு: சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சி. முத்துகந்தன் எழுதிய நூல். கதை, கவிதை, ஆய்வு, இதழியல் என்று பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். செந்தலைக் கருவி என்ற பண்பாட்டு ஆய்விதழை…

தமிழில் க்யூ ஆர் கோடுடன் ஒரு புதிய புத்தகம்!

நூல் வாசிப்பு: சென்னை புத்தகக் காட்சியில் புதிய தலைமுறை வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தகங்களில் இதுவும் ஒன்று: இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி எழுதியுள்ள விளம்பரப் படம் வேற லெவல். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. நவீன…

சிவாஜி நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!

- நெகிழ்ந்த நடிகர் ரங்காராவ் பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில். கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்? ரங்காராவ் பதில்:…

பயணங்களால் நிறையும் வாழ்க்கை!

எஸ். ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ நூல் பற்றிய விமர்சனம் ● பயணங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எல்லா காலங்களிலும் மனிதர்கள் பயணங்களை நடத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். பயணங்களால் மட்டும்தான் பரிணாம வளர்ச்சி முழுமையாக…

நாத்திகனானதும், ஆத்திகனானதும் நண்பர்களால்தான்!

நண்பர்களின் பழக்க வழக்கம் நம்மை மாற்றுமா? என்பதற்கு கண்ணதாசன் கொடுத்த பதில்! *** “யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது. பன்றியோடு சேரும் கன்றும் சாக்கடையில் புரளும். ஏன், வர்ணங்களில் கூட ஒரு…

முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்!

‘அறிஞர் அண்ணா’ நூல் பற்றிய விமர்சனம் **** ● அண்ணாவின் பேச்சு - அசர வைத்த பேச்சு! அன்பான பேச்சு! அழகான பேச்சு! ஆழமான பேச்சு! அற்புதமான பேச்சு! ● அண்ணாவின் பேச்சு - தமிழ் மொழியின் அணிகலனாச்சு! அண்ணாவின் பேச்சு - தமிழர் வாழ்வின் ஆதரவாச்சு !…

மக்கள் மொழியில் அமைந்த பெரியாரின் இதழியல் எழுத்து!

நூல் வாசிப்பு: சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நூலாக வெளிவந்திருக்கிறது பேராசிரியர் இரா. சுப்பிரமணியின் ஆய்வும் தொகுப்புமான ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? என்ற நூல். தாய் இணையதள வாசகர்களுக்காக நூலாசிரியர்…