Browsing Category

இலக்கியம்

எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது!

நான் அப்பாவாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் மகனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் கணவனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் அண்ணனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் நண்பனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் மாமாவாக மருமகனாக குருவாக சீடனாக கவிஞனாக எழுத்தாளனாக…

பிரிவாற்றாமை…!

ஒரு பென்சிலைச் சீவுவதுபோல ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவதுபோல ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை மடிப்பதுபோல ஒரு பழைய பயணச் சீட்டை கசக்கி எறிவது போல ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளத்துவதுபோல ஒரு அலைவரிசையிலிருந்து இன்னொரு அலைவரிசைக்கு…

எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது!

எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லோரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும்…

‘எட்டுமாடிக் கட்டடம் விழுந்தபோது’ – சுஜாதா!

பங்களூர்: செப்டம்பர் பனிரண்டாம் தேதி மாலை 3-30. பாதி கட்டி முடித்திருந்த அந்த எட்டு மாடிக் கட்டடம், மூன்று நாட்களாக நசநசவென்று மழையில் நனைந்த பிறகு, தலையில் வைத்திருக்கும் பதினைந்து டன் வாட்டர் டாங்க்கின் கனமும் தாங்காமல் சற்று உட்காரலாமே…

தமிழ் இலக்கியச் சமூகத்துக்கு உரமூட்டிய மு.வ!

மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்புப் பதிவு (ஏப்ரல்-25) தமிழ் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை, புதினம் மட்டுமல்லாது ஆராய்ச்சி நூல்களின் மூலம் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்த சாமானியன்... அல்ல அல்ல சாமானியத் தோற்றம் பொதிந்த சாதனையாளன், ‘மு.வ'…

புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை!

தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 24) ஒரு பதிவு. **** “நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது – அது நான் எழுதிய…

குடும்பத்திற்காக காமராசர் சேர்த்து வைத்த சொத்து?!

தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம். காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்கு சென்றார் காமராஜர். வீட்டிற்குள்…

மனநிறைவான வாழ்க்கையென்பது…!

எழுத்தாளர் ஜெயமோகனின் 60வது பிறந்தநாளையொட்டிய பதிவு "நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன், என திரும்பிப்…

நிராகரிப்பின் வலி…!

தினம் ஒரு புத்தக மொழி நிராகரிப்பின் வலி என்றெல்லாம் ஒன்றுமில்லை... அதில் ஒரு சிறிய அவமானம் இருக்கிறது. அதற்கு மட்டும் பழகிக் கொண்டால் போதும். - மனுஷ்யபுத்திரன்