Browsing Category
இலக்கியம்
புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் டிஸ்கவரி புக் பேலஸ்!
சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் திறக்கப்படவுள்ளது.
புத்தக விற்பனை நிலையம், கூட்ட அரங்கம், கதை விவாத அறை, கலை அருங்காட்சியகம், பழச்சாறு நிலையம், தேநீர்க் கடை என ஒரு மால் போல…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து...
ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.
“யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி…
புரட்சி உருவாகி மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது!
உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று.
புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில்…
கம்பருக்கு திரைக்கதை எழுதத் தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு பற்றி உரையாடியுள்ளனர்.
இதுபற்றிய அனுபவத்தை எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தீபா ஜானகிராமன், தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஜெயமோகன்…
எட்டி மரங்களை நட்டதில்லை!
அவதூறுகளின் குப்பைக் கூடை
என் மேல் கவிழ்க்கப்படுவது
இது முதன்முறை அல்ல
எனக்கு அது புனித நீராட்டுப் போல்
பழகிப்போய்விட்டது
முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது
இப்போது சுவாச மதுரமாகிவிட்டது
அட,
இன்றைக்கு வரவேண்டிய
வசை அஞ்சல் இன்னும்…
யாருக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பிய படக்குழு!
ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…
அஞ்சலி: திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி
சென்னையில் வாழ்ந்துவந்த திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, செவ்வாயன்று பிற்பகலில் மறைந்துவிட்டார். தமிழ் சினிமா குறித்து ஆழமான பார்வைகளை முன்வைத்த ஆளுமை. அவரது மறைவு குறித்து கலை, இலக்கிய படைப்பாளர்களின் அஞ்சலி...
சி. மோகன்,…
கேள்வி கேட்பவர்களும், மௌனமாக இருப்பவர்களும்!
இன்றைய நச்:
கேள்வி கேட்கிறவர்களின் மூளைகளை
எல்லா இடங்களிலும் சந்தேகிக்கிறார்கள்;
எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பவர்களை
மந்தையைப்போல நடத்துகிறார்கள்!
இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்!
சந்தேகத்துடனே தொட்டுப் பார்த்தேன்
பையிலிருந்த பேனாவைக் காணோம்
வழியில் எங்கோ விழுந்து விட்டது...
நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா
எங்கே விழுந்ததோ, யாரெடுத்தாரோ
ஒருகணம் நினைத்தேன்
வழியில் அதன் மேல்
வண்டி ஒன்று ஏறிவிட்டதாய்.
எண்ணிப் பார்த்ததும்…
வாழும் காலத்தைப் பதிவு செய்த கவிஞன்!
நூல் அறிமுகம்:
கவிமுகிலின் கவிதை, கட்டுரை, புதினம் உள்ளிட்ட படைப்புகள் பற்றிய ஆய்வாளர்களின் திறனாய்வுக் கட்டுரைகளின் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையும் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதாக வாழ்த்துரையில் நின்றநீர்…