Browsing Category

நேற்றைய நிழல்

அண்ணாவைப் பேரறிஞராக மாற்றிய குடும்பச் சூழல்!

கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக்…

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …

உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமை பெரியாருக்கு!

“கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரைநடைதான் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள்…

பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவை!

கர்நாடக இசைப் பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக…

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில்…

கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

பரண்: ''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…

சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி. சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…

இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!

பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.