Browsing Category

நேற்றைய நிழல்

‘அக்னி’யின் பிறந்தநாள்!

அருமை நிழல்: நினைவில் கலாம்! கலாமுக்கும் அப்போது கனவுகள் இருந்தன. செயல் வடிவத்திற்காக அவை காத்திருந்தன. மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியுடன் விவாதிக்கும் கலாம்.

தமிழர் பிரதமராக ஆக முடியுமா?

தமிழன் பிரதமராக வருவது என்பது எவ்வளவு சீரியஸான விஷயம்! அதைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அபிப்பிராயம் சொல்லலாமா? தேசிய உணர்வு, ஹிந்தி கற்பது, பல மொழிகளை ஏற்பது, ஹிந்தியைத் திணிக்காமல் இருப்பது, சமூகநீதியின் முக்கியத்துவம், தமிழ்…

பெரியாரைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா:  தந்தை பெரியாருக்காக, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நூற்றாண்டு விழாத் திட்டம், 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரையிலான கால இடைவெளிகளில், பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள நகராட்சிகள்,…

நிறைவேறிய சுப்பிரமணிய சிவாவின் கனவு!

தற்போது பாரத ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிற 'பாப்பாரப்பட்டி ஆசிரமம்' பற்றி முன்பு வந்த கட்டுரை. சதுர வடிவில் மேடை. நடுவில் சுட்டுவிரல் போல வானம் நோக்கிய வெள்ளைக் கல்தூண். அடியில் கல்வெட்டு. சுற்றிலும் பசுமையான மரங்களின் அடத்தியுடனிருக்கிறது,…

திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!

நினைவில் நிற்கும் வரிகள்: விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே  வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே             (எங்கள்...)  இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ் நாடே…

மொழி ஞாயிறு பாவணருடன்…!

அருமை நிழல்:  மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம்.…

பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!

வாசகர் கேள்வி : ''ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என்கிறீர்களா?'' அரசு பதில் : ''பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின்…

‘ரத்தக் கண்ணீ’ருக்காக எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!

சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா. மெட்ராஸ் ராஜகோபாலன்…

எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?

சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995 "இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…