Browsing Category

நேற்றைய நிழல்

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

எம்.ஜி.ஆர் நல்லா இருக்காரா? என்று கேட்ட ராதா!

- எஸ்.எஸ்.ராஜேந்திரன் “1967 ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சமயம். ராயப்பேட்டை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். பல தடைகளை மீறி உள்ளே நுழைந்து சிகிச்சையிலிருந்த…

“உன்னை அறிந்தால்…’’ கே.வி.மகாதேவன் உலகத்தோடு போராடிய காலம்!

திரைத்துறையில் தன் மீது எந்த வெளிச்சம் விழுவதை விரும்பாமல் எத்தனையோ கலைஞர்கள் தங்களால் செய்ய முடிந்த வேலையை மனம் ஒன்றிச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அம்மாதிரியான இசைக்கலைஞர், ‘திரையிசைத் திலகம்’ என்று அழைக்கப்பட்ட மகத்தான…

முள்ளை மலர வைத்தவர்கள்!

அருமை நிழல்: ரஜினி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று அடிக்கடி குறிப்பிடுவது இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தைத் தான். படத்தில்…

‘வாடிவாசல்’ தந்த செல்லப்பா!

அருமை நிழல்: ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா என்றால் சிறுபத்திரிகை வட்டாரத்தைத் தெரிந்தவர்களுக்கு  நன்கு பரிச்சயமாகி இருக்கும். நாவல், விமரசனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் தான் ‘வாடிவாசல்’.…

நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே…

கலைஞரின் சாதுர்யமான பதில்!

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...…

அகந்தையில்லாத உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர், நடிகைகள்? எவ்வளவு அற்புதமான நகைச்சுவை நட்சத்திரங்கள்? எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா வரிசையில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா. ‘களத்தூர் கண்ணம்மா’…

புதுமை இயக்குநரின் திருமணம்!

அருமை நிழல்: கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சிருகும் வரை, காதலிக்க நேரமில்லை, சிவந்தமண், உரிமைக்குரல் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ஸ்ரீதருக்கும்,…

போரைத்தடுத்து நிறுத்தக்கூடியவர் நீங்கள் தான்!

பரண் : * “மனித குல நன்மைக்காக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி நண்பர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், உங்களுக்கு நான் கடிதம் எழுதுவது அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்று நினைத்து, அந்த வேண்டுகோளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.…