Browsing Category
நூல் அறிமுகம்
எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்வோம்!
நூல் விமர்சனம்:
நிறமற்ற வானவில் நூல் எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது.
இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப்…
தமிழ் இலக்கணத்தை எளிதாய்க் கற்றுத் தரும் நூல்!
* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
* 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'.
- இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி?…
‘ஜல்லிக்கட்டை’ நாவலாக்கிய சி.சு.செல்லப்பா!
- மணா
‘வாடிவாசல்’ - ஜல்லிக்கட்டை மையப்படுத்திய நாவல். சென்ற புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. விரைவில் திரைப்படமாக இருக்கும் இந்த நாவலை எழுதியவர் சி.சு.செல்லப்பா.
‘எழுத்து’ சிற்றிதழைப் பல சிரமங்களுக்கு…
குரங்கு மனம் வேண்டும்!
வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி.
பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி.
இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள்.
உயர்ந்து நில் என்கின்றது சிகரம்.
இந்த விதத்தில் குரங்குகளின்…
வேடிக்கை மனிதர்களை சந்தித்த தருணங்கள்!
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும்.
ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட…
வெற்றி உங்களுக்கே: சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்!
இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் மிகவும் விரும்பும் சொல் வெற்றி. படிக்கின்ற மாணவர் தொடங்கி, தொழிலில் ஈடுபடும் பெரியவர்கள் வரை அனைவரையும் 'வெற்றி' என்ற சொல் உள்ளம் குளிர வைக்கிறது.
வெற்றிக்காகப் பலரும் ஏங்குகிறார்கள். ஆனால் பலர்…
வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்!
நூல் விமர்சனம்:
நம்மிடம் உள்ள நிறை குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு, நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது…
திரைமொழியும் மக்கள் மொழியும் உணர்ந்த கவிஞர்!
வாலி, காவியக் கவிஞரென்றும் வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம்.
காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக்…
மிக்ஜாம் புயல் ஏன் சென்னையை மிரட்டிச்சென்றது!
நூல் அறிமுகம்:
சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர்
மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார்.
எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள்,…
கணிதத்தை சுவாரசியமாக்கும் நூல்!
கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல்.
இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும்…