Browsing Category
நூல் அறிமுகம்
உள்ளொளி எனும் அறிவாற்றலை உணர்வோம்!
உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப்படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.
கிடை – மேய்ச்சல்காரர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் ஆய்விதழ்!
கிடை காலாண்டிதழில், தமிழகத்துக்கே உரித்தான மாட்டினங்கள், ஆட்டினங்கள், மேய்ப்பர்களின் வலசைப் பாதை போன்ற பல தகவல்கள் உள்ளன.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’!
மாற்றங்களை நிகழ்வுகளை சூழ்நிலைகளை கதாபாத்திரங்களை நிகழ்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டு சுய சரிதையாக எழுதியுள்ள மோ-யானின் குறு நாவலே மாற்றம்.
மக்கள் மீட்சிக்காகப் போராடிய இயக்கத்தின் வரலாறு!
பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இந்நூல்.
இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை ஐம்பேரியற்கை நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.
வாழ்க்கை ஒரு புதிர்!
165 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதினம் இன்றைக்கும் பொருத்தமாகக் காலத்தில் நிற்பது ஒப்லமோவின் வெற்றி என்று மஹாரதி சொல்வது உண்மை.
எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஏதோ ஒரு ரகசியம்!
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி.
எளிய மக்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல்!
எளிய மக்களின் கலவையான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் இச்சிறுகதைகள், நாம் அன்றாடம் காணும் மக்களையும் சேர்த்தே எழுதப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய பங்கு!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை.
கல்விக் கூடங்கள் இறந்து விட்டனவா?
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், பிறருக்கு அடிமையாகாமல் இருக்கும் ஆற்றலுடைய சுதந்திர மனிதருக்கான உண்மை கல்வியில்தான் இருக்கிறது.