Browsing Category
கவிதைகள்
இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது?
வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சலிப்பூட்டுகிறது; காற்று போல நீர்போல இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது.?
வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
தன்னைத் தானே நேசித்தலின் அடையாளம்!
ஒன்று தெரியுமா உங்களுக்கு? ஃப்ளெமிங்கோ பறவைகளைக் கூட்டமாய்க் கனவு கண்டால் நம்மை நாமே ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்.
உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை!
காதலைப் பற்றிப் பேசாமல் பிரிவை எங்ஙனம் பேசுவது? பிரிவைப் பற்றிப் பேசும்போது கலங்காமல் பேச இயலுமா? கண்ணீரின்றிப் பேசவேண்டும் என முடிவெடுத்தேன்.
சங்க இலக்கியத்தின் தனித்துவம்!
போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.
கிருஷி 75: இலக்கிய இயக்கம்!
தமிழ்நாடு அரசு கிருஷிக்கு 2007-இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 'மழை வரும் பாதை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார்.
வாழ்வதும் வாழ நினைப்பதுமான வாழ்க்கை!
ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான். ஒன்று அவன் வாழும் கதை. மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை!- நா.முத்துக்குமார்
இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?
இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?
அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.
ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!
கண்களே ஏங்கும் ஏங்கும் காட்சியோ எங்கும் இயற்கைக் காட்சி! இதயத்தை வருடும் மாட்சி! விண்ணிலே மேகக் கூட்டம் விளையாடும் இதயமோ கவிதை பாடும்.
உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?
உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;