Browsing Category
இயற்கை
விமான சாகச நிகழ்வில் பலி: வெட் பல்ப் வெப்பநிலை காரணமா?
2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை.
இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும்…
மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!
மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.
மண்ணுக்கேற்ற மரங்களை நடவேண்டும்!
சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என சொல்வது இயற்கைவாதம்.
கடலுக்கு அடியில் அமேசானைவிட பெரிய மழைக்காடுகள்!
அமேசான் மழைக்காடுகளைத் தெரியும். கடலுக்கு அடியில் அமேசானை விட பெரிய மழைக்காடுகள் இருப்பது தெரியுமா?
ஆம். கடலுக்கு அடியிலும் காடுகள் உள்ளன. கெல்ப் (Kelp) காடுகள் என்பது இந்த கடலடி காடுகளுக்கு உள்ள இன்னொரு பெயர்.
40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!
இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடு நட்பு கொள்வோம், இயற்கையை அரவணைத்துச் செயல்படுவோம், இயற்கையின் தோளில் இளைப்பாறுவோம், இதைப் புரிந்து நடந்தால், நாளைய தலைமுறைக்கு அழகான அற்புதமான பூமியைக் கொடுக்கலாம்.
மானுடம் செழிக்க கலையும் வளமும் பெருகட்டும்!
கலை, இலக்கியம் போன்றவை தழைத்தோங்க அடிப்படையில் வளமான சமூகம் அமைய வேண்டும். போர்கள் அற்ற, அமைதியான, செல்வம் மிகுந்த சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதால் இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகம், கதை, கவிதை போன்ற நுண்கலைகள்…
கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.
இயல்பை இயல்பென்றே சொல்லிப் பழகுவோம்!
இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது - எடிசன்.
நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!
ஒரு தேன் கூட்டில் 30,000 முதல் 40,000 தேனீக்கள் வரை இருக்கும். ராணீத் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என்று இவை மூன்று விதமாக இருக்கும். பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது.