Browsing Category

அரசியல்

தனித்தே பயணிக்கும் சீமானின் இலக்கு என்ன?

அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவெல்லாம் சீமானுக்கு ஆரம்பத்தில் கிடையாது. சினிமாவே அவரது இலக்காக இருந்தது. சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள அரணையூர் சீமான் பிறந்த ஊர். அப்பா செந்தமிழன் காங்கிரஸ்காரர். பி.ஏ. முடித்துள்ள…

மோடி அணி – ராகுல் அணி: எண்ணிக்கையிலும் போட்டி!

ஒரே நாளில் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதால், இந்திய அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள்…

ஒரே தொகுதியின் எம்.எல்.ஏ-வாக 50 ஆண்டுகள்!

கேரள முன்னாள் முதல்வரின் அரசியல் சாதனை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவரால் தொடர்ந்து எத்தனை முறை ஜெயிக்க முடியும்? அதிகம் போனால் 4 முறை ஜெயிக்கலாம். பெரிய தலைவராக இருந்தால் இன்னும் 2 முறை அதிகமாக ஜெயிக்கலாம். அதன்பிறகு அந்த எம்.எல்.ஏ…

அமைச்சர் பொன்முடியிடம் தொடரும் விசாரணை!

மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை…

எதிர்க்கட்சிகளை உடைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் பாஜக!

1998 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிதும் பெரிதுமாக 20 கட்சிகள் அங்கம் வகித்தன. அப்போது பாஜக ஆளுங்கட்சி. கொள்கை முரண்பாடுகள், பொது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம், பிராந்திய கட்சிகளின் அபிலாஷைகளை…

நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியில் இருக்கீங்களா?

- அண்ணாவிடம் மக்கள் கேட்ட கேள்வி (2001-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து அளித்த பேட்டி) அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்து, கட்சியின் அவைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்து பகிர்ந்து கொண்ட…

அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த விஜய்!

தங்கள் படங்கள் வசூலை வாரிக் குவித்த தருணங்களில் ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என பிரகடனம் செய்த விஜயகாந்தும், கமல்ஹாசனும் சொல்லாமல் கொள்ளாமல் அரசியலுக்கு வந்து விட்டனர். ராகவேந்திரா மண்டபத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்களை அழைத்து…

விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

தாய் - தலையங்கம் வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள். இதனால்…

ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…

பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்!

“வன்னி’’ என்றால் நெருப்பு, அக்னி, “நெருப்பிலிருந்து தோன்றி வந்தவர்கள்’’ - இப்படித்தான் சொல்கிறார்கள் ’வன்னியர்’ என்ற சொல்லின் அர்த்தத்தை. சமத்துவத்தை நாடித்தான் வன்னியர்கள் சங்கமாக ஒன்று திரண்டார்கள். பத்தொன்பதாவது நாற்றாண்டு. கோவில்…