Browsing Category
அரசியல்
தேநீரும் கூட்டணியும்!
செய்தி :
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!
- தி.மு.க புறக்கணிப்பு; அதிமுக பங்கேற்பு.
கோவிந்த் கமெண்ட்:
தேநீர் விருந்தில் பங்கேற்றதிலும் ஒருவித அரசியல். புறக்கணித்ததிலும் ஒருவித அரசியல். அவ்வளவுதான்.
டேன்டீ மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!
தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து உரையாற்றினர்.
கழகத்தினரை உஷார் படுத்திய முதலமைச்சர்!
செய்தி:
“அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். தேர்தல் வருகிறது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். தனி…
அதிரடி காட்டும் பா.ஜ.கவின் புதிய தலைவர்!
செய்தி:
கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடமில்லை.
- பாரதிய ஜனதா புதிய தலைவர் நிதின் நபின் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், டெல்லி பாஜக அலுவலகம் வரை…
பிரதமரின் வருகை கூட்டணியைப் பலப்படுத்துமா?
தேர்தல் பக்கங்கள்:
வரும் 23-ம் தேதி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி தமிழக பாஜக பரபரப்பு அடைந்திருக்கிறது.
மதுராந்தகத்தில் நடக்க இருக்கிற பாஜக மாநாட்டை பிரம்மாண்டமானதாக மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற முனைப்பு பாஜக…
முதலீட்டில் பின் தங்கி இருக்கிறதா தமிழகம்?
செய்தி:
முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கும் தமிழகம்!
- சென்னை கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கும் ஆளுநரான ஆர்.என்.ரவி, மத்தியஅரசு தெரிவிக்கிற…
பாமக யார் பக்கம்?
செய்தி:
அன்புமணி தன்னை பா.ம.க.வின் தலைவர் என்றும் கட்சியின் சின்னம் மற்றும் கட்சிக் கொடியைத் தொடர்ந்து பயப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என ஆவேசமாக அன்புமணியை…
காங்கிரசை நம்பிக்கை இழக்க வைப்பது யார்?
செய்தி:
மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது!
- பிரதமர் மோடி பேச்சு
கோவிந்த் கமெண்ட்:
நூற்றாண்டைக் கடந்த காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்றால், அப்படி ஒரு நம்பிக்கை இழப்பு உருவாக்கியது யார்?…
கூட்டணி ஆட்சி: எதிர்பார்க்கும் காங்கிரசும் மறுக்கும் திமுகவும்!
செய்தி:
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை” - தி.மு.க திட்டவட்டம்.
அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிராகரிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
1967ல் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அப்போது பெற்றிருந்த வாக்கு சதவீதம் அதிகம்.…
தலைவனாகும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறாரா விஜய்?
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தபோது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படிக் களம் கண்டு திரைப்படத்தை வெளியிட்டார் என்பது வரலாறு.