Browsing Category

மகளிருக்காக

கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

- மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?

தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில்…

அம்மாவைப் போல சமையல் சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார். அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமையல்…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

குழந்தைகளின் மூளையைத் தாக்கும் கொரோனா!

- ஆய்வில் அதிர்ச்சி தகவல் வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளைக்…

சுகாதாரம் மனதுக்கும் உடலுக்கும் அவசியம்!

ஏப்ரல் - 7 : உலக சுகாதார தினம் சுகாதாரமான வாழ்க்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கொரோனா எனும் ஒற்றைச்சொல் உணர்த்தியிருக்கும் உண்மை இது. ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல்நலத்துடனும் நிம்மதியான மனதுடனும் வாழ வேண்டும். இதுவே, இம்மண்ணில்…

முகக்கவசம் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்!

- அமைச்சர் மா. சுப்பிரமணியன்  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள்…

கொரோனாத் தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலி!

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது. தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்!

- சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

இயற்கை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வெந்தயம்!

வெந்தயமும் அதன் பயன்களும் வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டுச் சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. வெந்தயத்தில் பல…