Browsing Category

சமையல் டிப்ஸ்

சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

சாம்பார் - கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை. இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள். குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி. பருப்பு…

இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?

தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில்…

இட்லி, தோசைக்கு ஏற்ற பருப்பு இல்லாத சாம்பார்!

பரபரப்பான காலை வேளையில் டிபனுக்கு இட்லியா, தோசையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கா.. அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று முடிவுக்கு வருவதற்குள் மணி 7.30 தாண்டி விடும். அய்யய்யோ நேரமாச்சு என்று சட்னி அரைக்கலாம் என்று பார்த்த…

மாம்பழ சீசன்; சுவையான ரெசிபிகள் ரெடி!

தட்பவெப்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் இயற்கை நமக்கு காய்கறிகள், பழங்களை வழங்குகிறது. அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இந்த கோடைக்காலத்தில் இயற்கை…

சிற்றுண்டிக்கு ஏற்ற ருசியான சட்னி வகைகள்!

பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு உணவு இட்லி, தோசை தான். ஆனால் இல்லத்தரசிகளின் பலரது பிரச்சனை சட்னி என்ன செய்வது என்ற குழப்பம். இதில் டிபனுக்கு ஏற்ற ஐந்து விதமான சட்னி வகைகளைப் பார்க்கலாம். 1] முள்ளங்கி சட்னி தேவையான பொருட்கள்: முள்ளங்கி…

சோளத்தில் இத்தனை ரெசிபியா?

சமையல் இது ஒரு தனி கலைதான். பாரம்பரிய உணவு தொடங்கி வித்தியாசமான உணவுகள் வரை எல்லோருக்கும் ருசித்துவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றும். அந்த வகையில் இந்த தொகுப்பில் சோளத்தில் செய்யக் கூடிய உணவுகளை பார்க்கலாம். 1] வெள்ளைச் சோளம் தயிர் சாதம்…

வாய்க்கு ருசியான வாழைக்காய் கட்லெட்…!

வாழைக்காயைக் கொண்டு பொறியல், கூட்டு செய்து சாப்பிடுவோம். சற்று வித்தியாசமாக வாழைக்காயில் கூடுதல் சுவை தரக்கூடிய வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி என்பது குறித்து பாா்க்கலாம். தேவையானவை: வாழைக்காய் – 2 துருவிய பீட்ரூட், கேரட் – 1 கப் பொடியாக…

கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்!

மட்டன் சுக்காவருவலைப் போன்ற சுவை மிகுந்த கேரள ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்பதன் செய்முறை கீழே…. தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோ மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது…

மலபார் மட்டன் பிரியாணி ரெடி…!

நான்வெஜ் பிாியா்களுக்கு பிாியாணி என்றாலே அலாதிப் பிாியம். ரமலான் பண்டிகையின்போது இஸ்லாமிய நண்பா்களின் இல்லங்களில் செய்யக்கூடிய இந்த பிாியாணியை எளிதாக சமைக்க கற்றுக் கொள்ள வழிமுறை கீழே.... தேவையான பொருட்கள் மட்டன் - 1 கி.கி பச்சை…

சத்துமிக்க தினை மாவு பூாி!

கோதுமை மாவில் பூரி செய்வது வழக்கம். சற்று வித்தியாசமாக தினை மாவு கொண்டு செய்யப்படும் பூரி சுவை மிகுந்ததாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை மாவு பூரி செய்யும் முறையைப் பற்றி பார்க்கலாம். தேவையான…