Browsing Category
கொரோனா
முகக்கவசம் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்!
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள்…
கொரோனாத் தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலி!
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது.
தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்!
- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…
மீண்டும் கொரோனா: நீண்ட நாட்களுக்குப் பின் தமிழகத்தில் ஒருவர் பலி!
தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா…
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து!
மூக்கு வழியாகச் செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 66 கோடி பேர்!
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…
கொரோனா தாக்கிய ஆண்களின் விந்து தரம் பாதிப்பு!
- எய்ம்ஸ் டாக்டர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை.
கொரோனாவின் புதிய மாறுபாடுகளால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் பரவல் வேகம்…
கொரோனா அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகும்!
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் ஶ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நர்சு குடியிருப்புகள்,…
சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!
- உலக சுகாதார அமைப்பு கவலை
கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.
கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு…
இந்தியாவில் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 39 பேர்!
சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்படி டிசம்பர் 24, 25 மற்றும் 26-ம்…