Browsing Category
புகழஞ்சலி
ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?
1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது.
அப்போது அவர் சென்னை வந்திருந்தார்.
குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிக் கொண்டிருந்தோம்.…
“உங்களால் மட்டுமே முடியும்”
சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரிபவன்.
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார்.
சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக் கொண்டு எரிந்து அதே…
அன்று கேட்ட கு.முத்துக்குமாரின் குரல்!
ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பேரன்பினால் தன்னைக் கொளுத்திக் கொண்டு உயரிழந்த இளைஞனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.
பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்து கொண்டிருந்த ‘பெண்ணே நீ’ என்கிற மாத இதழின் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார்…
மேலும் உயரும் பணக்காரர்கள்; இன்னும் சரியும் ஏழைகள்!
“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதா?” - என்று ‘பாவமன்னிப்பு’ படத்தில் வரும் பாடலில் ஏக்கமான ஒரு வரி வரும்.
அது இன்றைக்கும் சராசரி மக்களின் ஆதங்கக் குரல்.
மக்களுக்கிடையில் தான் எத்தனை பிரிவினைகள்? மதம், சாதி, வட்டாரம், பாலினம் என்று…
வறுமையை ஒழிக்க பாடுபட்டவர் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் நேற்று (17.01.2021) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர்…
இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!
இடதுசாரி சிந்தனையும் எழுச்சிமிக்க கவித்துவமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரருமான கவிஞர் இளவேனில் உடல்நலமின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
‘ஆத்மாவின் தெருப்பாடகன்’ என்ற நூலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமாக அறியப்பட்ட இளவேனில்,…