Browsing Category
புகழஞ்சலி
கணித உலகின் துருவ நட்சத்திரம் ராமானுஜர்!
கணித மேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று - (ஏப்ரல் 26)
கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள். அப்படி ஒருவர் தான் சீனிவாச ராமானுஜன். அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர். ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி. பல…
புதுமைப்பித்தன்: காலத்தை வென்ற கதைக்காரன்!
‘சிறுகதை மன்னன்’ என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் - 25, 1906)!
“நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி…
மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!
பரண்:
“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”
- இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.
நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம்!
‘சமுதாயமும் தனி மனிதனும்’ என்ற புத்தகத்தில் மாமேதை ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் எண்ணங்களின் சாரம்:
"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது…
நான் உண்மையுடன் இருக்கக் காரணம் என் மனைவி தான்!
காந்தியின் மனைவி கஸ்தூரிபாயின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 11, 1869) அவரைப் பற்றி காந்தி சொல்லியவை.
“பல முக்கியமான விஷயங்களில் கஸ்தூரி பா எனக்கு பின்னணியில் இருந்து அல்ல, எனக்கும் மேல் அதிகமாகப் பங்காற்றியவர். அவருடைய தவறாத ஒத்துழைப்பு…
தமிழ்த் தாய் வாழ்த்தை அளித்த அறிஞர்!
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ஆம் ஆண்டு…
தியாகி சத்தியமூர்த்தியின் நினைவைப் போற்றுவோம்!
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான, கைதியாகவே இருந்து உயிரை விட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் 128-வது நினைவுநாள் இன்று (மார்ச் - 28).
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சு.சத்திய…
விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!
'தேசியக் குயில்' கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28.03..2022)
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…
விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரன் பகத்சிங்!
மாவீரன் பகத்சிங்கின் நினைவு நாள் இன்று.
1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பகத்சிங்.
அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு…