Browsing Category
புகழஞ்சலி
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம்!
தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மையமாக விளங்குகிறது.
ஆல்போல் தழைத்து நிற்கும் சங்கத்தை 1952 இல் முதன்முதலில் நிறுவியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.
1904 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர்…
விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!
‘தேசியக் குயில்’ கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28 மார்ச்)
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…
நான் ஒரு நல்ல மாணவன்!
நடிகர் நாகேஷ்
நாகேஷ், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர்.
திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள்…
சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!
- நேர்காணலில் நெகிழ்ந்த விவேக்
அஞ்சலி:
*
“இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்”
- நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது.
சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம்.
முந்திய தினம் வரை தடுப்பூசி…
இந்தியர்களை நிர்வகிக்கும் இருவேறு சிந்தனைகள்!
- அம்பேத்கர்
பரண் :
இன்றைய இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
அரசியல் அமைப்பின் முகவுரையானது அவர்களின் அரசியல் கொள்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
அவர்களின் மதம்…
ஜோதிராவ் புலே
கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டியவர், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மகாத்மா ஜோதிராவ் புலே.
இன்றைய…
அரசியல் வாழ்வில் ஆதாயம் தேடாதவர்!
தோழர் என்.வரதராஜன் நினைவுநாள்:
திண்டுக்கல் கண்டெடுத்த
திடமான தோழரே!
மார்க்சிஸ்ட் கட்சியின்
மறக்க வியலா வரலாறே!
அரசியல் வாழ்வினிலே
ஆதாயம் தேடாதவரே!
சொந்த வீடின்றி வாழ்ந்த
மார்க்சியத்தின் மகத்தான சொந்தமே!
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆறவில்லையே…
எம்.ஜி.ஆரிடம் கணக்குக் கொடுத்து கவர்ந்த தோழர்!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் திறந்துவிட்டால் அவ்வளவுதான், சிலருக்கு ஒரே கொண்டாட்டம், குதுகலம், செலவு மழைதான். விரல்விட்டு எண்ணக் கூடிய சில இயக்கங்களைத் தவிர பிற அரசியல் கட்சிகள் பணத்தை பச்சைத் தண்ணீராக…
இலக்கிய ரசனையுள்ள இயக்குநர் ஏ.பி.நாகராஜன்!
நவராத்திரி, நவரத்தினம் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைப்படங்களை இயக்கிய அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் பற்றி நவரத்தினச் சுருக்கமான செய்திகள்.
* ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன்.
சேலம்…
உள்ளங்களில் வாழும் வெண்கலக் குரல்!
சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம்.
இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும்…