Browsing Category
புகழஞ்சலி
இளையராஜா: காலத்தால் அழியாத கலைஞன்!
ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி ஓவியர் இளையராஜா. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை பெற்றவராக உலகத் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.
கும்பகோணம் அருகிலுள்ள…
உதயசூரியனுக்கு நூற்றாண்டு!
1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் தேதி திருக்குவளையில் உதயமானது அந்தச் சூரியன்.
50 ஆண்டுகள், தமிழக அரசியலை தன்னை நோக்கியே சுழலவிட்ட, கலைஞர் கருணாநிதி எனும் கதிரவன். இன்று (ஜுன் 3) நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
“வாழ்க்கையை ஒரு…
காலத்தை வென்ற கவிக்கோ!
எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே' என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர்.
வெறும்…
காந்தியின் நிழலாக வாழ்ந்த நேரு!
இந்தியப் பிரதமராக நீண்ட நாள் பதவி வகித்தவரும், இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நிழலாக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று (27.05.2023) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் அவரைப்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:…
நடிப்பால் மிரட்டிய ரே ஸ்டீவன்சன்!
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘ஆர்ஆர்ஆர்’.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு…
மென்மையாகக் கடந்து போன சரத்பாபு!
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
மிகை நடிப்பில்லாமல் மென்மையான, இயல்பான நடிப்பைப் பல திரைப்படங்களில் வழங்கியவர் அண்மையில் மறைந்த நடிகரான சரத்பாபு.
தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், தமிழில் ‘சலங்கை ஒலி’யில் கமலின் நண்பனாக,…
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை உணர வேண்டும்!
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்!
1934-ம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இயக்கத்தைச் சேர்ந்த சக தோழர்கள், நான் அவர்களோடு உடன்வர ஒப்புக்கொண்டால், சுற்றுலாச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.
எங்களுடைய பயணத் திட்டத்தில்…
மனிதநேயத்தை தோள் மாற்றுவோம்!
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு!
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே…
ஜான் பென்னிகுக்கின் மங்காத புகழ்!
கவிஞர் அ.வெண்ணிலா
லண்டன் சென்றுள்ள கவிஞர் அ.வெண்ணிலா, பென்னிகுக் படித்த பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு.
சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும் சகோதரனும் இறந்தவுடன் சின்னஞ்சிறு குழந்தைகளை…
மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதிகள்!
என்.எஸ்.கே. நாடகக் குழுவினர், அதை மேடை நாடகமாக நடித்து வந்தனர். கலைவாணர் சிறையில் இருந்தபோது நாடகக் குழுவினருக்கு வருமானம் இல்லை.
அவர்களுக்கு உதவுவதற்காக, டி.ஏ.மதுரத்திடம் பைத்தியக்காரனை திரைப்படமாக்கும்படி என்.எஸ்.கே. கேட்டுக் கொண்டார்.…