Browsing Category
நேற்றைய நிழல்
பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்குமான நட்பு வித்தியாசமானது!
அருமை நிழல்:
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது.
பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…
ரஷ்யாவில் கவியரசும், மெல்லிசை மன்னரும்!
அருமை நிழல்:
ரஷ்யாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகச் சென்றிருந்த போது கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நீலம் சஞ்சீவ ரெட்டி.
நன்றி: முகநூல் பதிவு
நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!
அருமை நிழல்:
1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின்…
முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!
- 'பொன்னியின் செல்வன்' கல்கி
தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள்.
ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள்.
“அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால்,…
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய தமிழர்கள்!
அருமை நிழல் :
1960-ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய, ஆப்ரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ஜி.ராமநாதன் சிறந்த இசையமைப்பாளராக…
கோவை ஞானி எனும் ‘இலக்கியச் சுடர்’!
ஒரு தமிழாசிரியராகத் தொடங்கிய வாழ்க்கையை கல்வி, இலக்கிய ஆர்வத்தால், அறிவாற்றலால் ‘கோவை ஞானி’ எனும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆளுமையாக தன்னை செதுக்கிக்கொண்டவர் இவர்.
எவருடனும் எவ்வித சமரசமும் செய்யாத நெஞ்சுரமும் நேர்மையும் படைத்த இலக்கியவாதி.…
தலைவர்களிடம் இருந்த பாரபட்சம் இல்லாத நட்பு!
அருமை நிழல் :
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த நேரு போன்றவர்கள் - காமராஜருக்குக் கொடுத்த மதிப்பு அபாரமானது.
ஒரு மாநிலத் தலைவர்கள் தானே என்ற அலட்சியத்தை அவர்கள் காட்டவில்லை.
1955 ஆம்…
நட்சத்திரச் சந்திப்பு!
அருமை நிழல்:
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜி கணேசன், ‘பாசவலை’ புகழ் எம்.கே.ராதா, மலையாள ஸ்டார் பிரேம்நசீர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகிய ஐந்து ஸ்டார்களும் விழா ஒன்றில் இணைந்தபோது எடுக்கப்பட்ட புன்னகை இழையோடிய…
மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!
மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது.
பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
அதே சர்ச்சை தொடர்கிறது பொன்விழா தாண்டியும்!…
நிறத்தால் இந்தியர்கள், கருத்து, ரசனையால் ஆங்கிலேயர்கள்!
‘மெக்காலே கல்வி முறை’ என்று அடிக்கடி இப்போது சொல்கிறோமே, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கல்வித் திட்டத்திற்கான கற்பித்தல் குழுவின் தலைவராக இருந்த மெக்காலே 1835 ல் ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த குறிப்பிலிருந்து...
“நம்மால் நிச்சயமாக இந்த நாட்டைச்…