Browsing Category
நேற்றைய நிழல்
சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!
ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது. சீண்டலான குரலில், “உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர். நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!”…
தூக்கம் வரமா? சாபமா?
நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா?
இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான்…
அண்ணா வாழ்ந்த விதம் பற்றி எம்.ஜி.ஆர்.!
அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில்…
ஜே.கிருஷ்ணமூர்த்தி சில நினைவுகள்!
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் சோர்வு நீங்க மன அமைதி கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களுடன் கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே.கே…
பட்டுக் கோட்டையாரும் பழைய பேப்பரும்!
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்த நாளையொட்டி (13.04.1930) இந்த மீள்பதிவு.
பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கு நடிக்க…
“கூப்பிடுங்கள் கண்ணதாசனை…!”
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன், அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்! - இது நடந்தது ‘ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும்…
ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…
விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!
விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
மண்ண கிண்டும் பொழப்பு இப்போ
மலையேறி போச்சே
சோறு கொடுத்த தேசம்
இப்போ சுடுகாடாச்சே…
இது மாற பசி ஆற கொண்டாடுவோம்...
விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
விவசாயம்…
உண்மையான பொதுவுடமைவாதி தோழர் ஜீவானந்தம்!
இன்று (ஜனவரி-18) மரியாதைக்குரிய மாமனிதர் தோழர் ஜீவானந்தம் (1907-1963) அவர்களின் நினைவுநாள்!
தன் வாழ்நாள் முழுவதும் குடிசை வீட்டில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களை, அவரது நண்பர் முதல்வர் காமராஜர் சந்தித்து, அரசு சார்பில் வீடு…
தமிழகத்தை மாற்றிய தேர்தல் முடிவு – 1967
தேர்தல் களம்:
தமிழகத்தில் அதுவரை இருந்து வந்த தேர்தல் வரலாற்றையே மாற்றி அமைத்தது 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்.
காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சி துவங்கக் காரணமாக இருந்த தேர்தல் முடிவுகள் இவை.
தி.மு.க…