Browsing Category

நாட்டு நடப்பு

கொளுத்தும் வெய்யில்; குறைவது எப்போது?

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப்போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத்…

திடீரென திறந்த விமானத்தின் அவசரக்காலக் கதவு!

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பயணிகள் தென்கொரியாவில், ஏசியானா ஏர்லைன்ஸ் என்ற பிரபலமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர்பஸ் விமானம் ஒன்று, ஜேஜு என்ற தீவில் இருந்து புறப்பட்டு டேகு சர்வதேச விமான…

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட ஒரே இந்தியர்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியை எட்டிள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 25 கோடி பேர் பின்தொடரும் ஒரே இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.…

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் புதிய கொரோனா!

 - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும்…

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஹிஜாப் விவகாரம்!

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகாவில் அப்போது இருந்த…

நாடாளுமன்றத் திறப்பு விழாவில் ரூ.75 நாணயம் வெளியீடு!

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவையொட்டி 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள…

கொடைக்கானல் மலர்க் கண்காட்சிக்காக குவியும் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தையொட்டி மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று துவங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார்.…

திருகோணமலையில் தமிழ்க் கல்வெட்டுக்கள்!

ஆய்வாளர் சுபாஷினியின் அனுபவம் திருகோணமலை மாவட்டத்தில் கண்ணிக பகுதியில் உள்ள பழமையான வெல்கம் விகாரைக்கு, முதலாம் ராஜராஜன் ஆட்சியின்போது (993-1070 கி.பி) தமிழ் பௌத்தர்கள் வழங்கிய பல்வேறு (எருமை, விளக்கு, காசு, பசுக்கள், எண்ணெய்) நன்கொடைகளை…

மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்…