Browsing Category

நாட்டு நடப்பு

மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!

அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.

நீ போகும் பாதையில் தடைகளா?

விதைத்தவன் உறங்கலாம், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. போகும் பாதையில் தடைகள் இல்லை என்றால், அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.

ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?

‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது - ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் - அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது - சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.

சீனர்களுக்காக மலேசியாவில் உருவான வினோதக் கோயில்!

மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!

2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல். இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து…

ஊழலின் பங்குதாரர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆணையத்தின் கண்காணிப்பை மிக இயல்பாக மீறி வாக்காளர்களுக்குத் தரப்படும் பணமும் பொருட்களும் இலவச வாக்குறுதிகளும் கூட, தேர்தலுக்குப் பின், தான் செய்யப்போகும் ஊழலில் மௌனமான பங்குதாரராக ஆக்கத் தான்.

வளர்ப்பது யார்?

சமூகம் நம்மை வளர்த்தது. அதற்கேற்றபடி நாம் இருந்தோம். நம் வாரிசுகளை சமூக ஊடகங்கள் வளர்க்கின்றன. அதற்கேற்ற படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உண்மையைச் சொல்வது சிரமமாகிவருகிறது!

“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக்…

தமிழர்களின் நம்பிக்கையை இழந்த ‘தமிழர்’ கட்சிகள்!

நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம்…