Browsing Category

நாட்டு நடப்பு

புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!

குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை! புகைப்படம்

மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை

நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு. குழந்தைகளைப் போலவே

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!

அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தநிலையில்,…

கொரோனா: மூடு மந்திரம் தேவையில்லை!

கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரு நாளில் 11 ஆயிரம் பேர் பாதிக்குமளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் பொது முடக்கம் பற்றிய பேச்சுகள்…

பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!

குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை. ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…

எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!

திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக... *** தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச்…

வாக்காளர் அட்டை இல்லாதவர்களின் கவனத்திற்கு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை…

அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக  பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாடு…