Browsing Category
நாட்டு நடப்பு
பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?
இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின.
உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர்.
பேஸ்புக்…
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது.…
கொரோனா நெருக்கடியால் குழந்தைகளின் மனநிலை பாதிப்பு!
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல்
உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மனநலனில்…
பலாத்காரம் நடந்த 9-ம் நாளில் தண்டனை அறிவிப்பு!
- ஜெய்ப்பூர் நீதிமன்றம் அதிரடி
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26-ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடுத்த நாள் கமலேஷ் மீனா என்பவரை கைது செய்தனர்.
குற்றத்தின்…
தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!
உறவுகள் தொடர்கதை 15
கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின் அடிப்படையிலானது.
உணவு அடிப்படைத் தேவை என்பது…
தீவிர கண்காணிப்புடன் உள்ளாட்சித் தேர்தல்!
- மாநில தேர்தல் ஆணையம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27,003 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில், போட்டியின்றி…
பரவும் டெங்கு காய்ச்சலும், மர்மக் காய்ச்சலும்!
மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம்.
அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு!
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 04 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு…
வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுக!
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…