Browsing Category

நாட்டு நடப்பு

ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே சென்னை…

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில்…

கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!

- தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…

குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!

- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!

- சபாநாயகர் அறிவிப்பு தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன்…

ஹெலிகாப்டர் விபத்து: முகநூல் அரசியல் வேண்டாம்!

முப்படைத் தளபதியான பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு. அதில் 13 பேர் உயிரிழந்த செய்தியைச்…

பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்!

இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர். இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து…

தடுப்பூசியின் செயல் திறனைவிட வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான்!

- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனைக் குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில்…

காலை வாருவதுதான் தற்போது கூட்டணி தர்மம்!

- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புது விளக்கம் சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில்…

இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்!

- ராகுல்காந்தி விமர்சனம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணிக்கு தலைமை வகித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர்…