Browsing Category
நாட்டு நடப்பு
போட்டியில் கவனம் செலுத்துங்கள்…!
- விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட்…
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக…
பெண்ணின் திருமண வயது 21 ஆகிறது!
- மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக…
புதிய காற்றழுத்தத் தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.,17) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், வரும் 20-ம் தேதி வரை, மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம்…
காவல்துறையினருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும்!
- தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு
தென்மாவட்ட காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாம் மதுரையில் நடைபெற்றது. இந்த முகாமின்போது சுமார் 900 காவல்துறையினரிடம் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதன்…
தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்!
- நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் மத்திய அரசு 2019 டிசம்பரில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதாவை பா.ஜ.க எம்.பி., சவுத்ரி தலைமையிலான…
ஒமிக்ரான்: அதிவேகமாகப் பரவும் ஆபத்தான வைரஸ்!
- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்தி போராடிவரும் நிலையில், தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.…
கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவது சரியா?
கர்நாடகாவைச் சேர்ந்த பீமேஷ் என்பவரது சகோதரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2010-ல் பீமேஷின் சகோதரி காலமானார்.
இதையடுத்து மாநில கல்வித் துறையிடம் பீமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'திருமணமாகாத என் சகோதரியின் ஊதியத்தை…
துர்காதேவியான இந்திரா காந்தி!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (16-12-1971) வங்கதேசம் (விடுதலை பெற்று ) தனி நாடக உதயமானதை நாடளுமன்றத்தில் பிரகடனம் செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அன்றைய ஜனசங்க தலைவராகவும் பின்னாளில் பிரதமராகவும் இருந்த அடல் பிகாரி…
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்!
குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
அதற்கான சில முறைகள்...!
குழந்தைகளின்…