Browsing Category
நாட்டு நடப்பு
அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!
“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" - பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி.
ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.…
திராவிடம் என்ற சொல்லால் மிரண்டு போய் இருக்கிறார்!
அண்மையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.
இது…
மேகதாது விவகாரம் 19-ம் தேதி விசாரணை!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
தமிழக காவிரி…
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி!
- விராட் கோலி விலகல்
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதையடுத்து…
மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!
ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம்
திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை.
மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…
வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து!
கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களை பிரபல இயக்குநர்களைக் கொண்டு காட்சிப்படுத்தி, அதை தனியார் தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் ‘நாட்படு தேறல்’ என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள்.
அந்த வரிசையில் ஜூலை 10 ஆம் தேதியன்று "எழுத்தும் நீயே" என்ற…
இலங்கையில் கூட்டாட்சி அரசு?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி…
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்!
விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “சர்வதேச விளையாட்டு போட்டிகளில்…
வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியலில் சென்னை 5-வது இடம்!
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு…
பாஜகவை தோற்கடிக்க பாக். உதவியை நாடிய காங்கிரஸ்?
பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பா.ஜனதாவுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக…