Browsing Category

நாட்டு நடப்பு

உலகறிந்த பண்டையத் தமிழரின் தொன்மை!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு…

விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!

பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார். அவரது இந்த புதிய…

தமிழின் முதல் அச்சு நூல் எது?

பரண் : “இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் - தம்பிரான் வணக்கம். போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய…

முல்லைப் பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்!

கட்டத் தொடங்கிய காலம் முதல் கேரளாவின் கொடுமைகளை, அடக்குமுறைகளைத் தாங்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை. பெரியாறு அணையின் கர்த்தா கர்னல் ஜான் பென்னிகுக், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அன்றைய பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு எழுதியிருக்கிறார்.…

ஜிபிளிக்காக படங்களை சமர்ப்பிக்கும் முன் யோசிக்கவும்!

ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக…

பொருளாதாரத்தில் நசியும் டெல்டா மாவட்டங்கள்!

தமிழகத்தின் வடக்கு, மேற்கு பிராந்தியங்கள் மேலே உயர தெற்கு, கிழக்கு பிராந்தியங்கள் கீழே சரிகின்றன. ஈராயிரமாண்டுகளாக தமிழருக்குச் சோறிடும் காவிரிப் படுகை மாவட்டங்கள் பொருளாதாரத்தில் நசிகின்றன. செங்கல்பட்டில் உள்ள ஒருவரது சராசரி ஆண்டு…

கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர்…

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!

டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர். ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…