Browsing Category

நாட்டு நடப்பு

குடியரசு தினவிழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை!

காவல்துறை உத்தரவு குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. வருகிற 26.01.2023 அன்று இந்திய…

குடியரசு தின அணிவகுப்பை அலங்கரிக்க உள்ள 23 ஊர்திகள்!

ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள்…

மாநில மொழிகளில் தீா்ப்புகள் தலைவர்கள் வரவேற்பு!

மகாராஷ்டிரம்-கோவா வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். இந்த நிலையில், தலைமை…

இட ஒதுக்கீட்டை உண்மையில் நிரப்புகிறவர்கள் யார்?

வித்தியாசமாகத் தான் இருக்கிறது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே இட ஒதுக்கீட்டுக் குரலை முதலில் எழுப்பிய தமிழ்நாட்டில் தற்போது சத்தமே இல்லாமல் இட ஒதுக்கீட்டை உண்மையிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? சந்தேகமே இல்லாமல் வட…

ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான  உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு…

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன அரங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்,…

சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!

சு. உமாமகேஸ்வரி சமகாலக் கல்விச் சிந்தனைகள்: பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…

சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்!

ஒன்றிய அரசு எச்சரிக்கை சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அந்த…

விக்கிரவாண்டி சாலையோர உணவகம் மீது நடவடிக்கை!

விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள…