Browsing Category
நாட்டு நடப்பு
ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும்!
- ஐ.நா. வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின்…
பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.…
ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்!
- கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார்.
அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…
நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய…
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் வருகை சரியா ?
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வர உள்ளன! இதை இடதுசாரிகளும், தேச பக்த அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன! ‘இது கல்வி கட்டணங்கள் தாறுமாறாவதற்கும், உயர் கல்வி கட்டமைப்பு சீர்குலைவதோடு, இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாக முடியலாம்’ போன்ற…
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி (2022) அறிவிப்பு!
- பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு வருடமும்…
போலிச் செய்திகள் மக்களைத் திசைத் திருப்புகின்றன!
- தலைமைத் தேர்தல் ஆணையர் வேதனை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.
‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும்…
பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!
2008-ம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும்…
குடியரசு தினவிழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை!
காவல்துறை உத்தரவு
குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
வருகிற 26.01.2023 அன்று இந்திய…
குடியரசு தின அணிவகுப்பை அலங்கரிக்க உள்ள 23 ஊர்திகள்!
ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள்…