Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
103 சர்வதேச பதக்கங்களை வென்ற தங்க மங்கை!
இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பக்கங்களுக்குச் சொந்தக்காரர் தடகள ராணி பி.டி.உஷா.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பயோலி கிராமத்தில் 1964-ல் பிறந்தவர் உஷா. தனது குழந்தைப் பருவம் முதலே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவர்.…
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: இந்தியா அபார வெற்றி!
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது.
இந்தப்…
இலங்கைக்கு எதிரான டி-20: இந்தியப் பெண்கள் அசத்தல்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.…
டி20 தொடர்: இந்திய அணியின் வெற்றி தொடருமா?
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
தொடரில்…
டி20 தொடர்: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர்…
டி20 கிரிக்கெட்: இந்திய அணி தோல்விக்கு 4 காரணங்கள்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியா.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடவில்லை. இருப்பினும் 2 வாரங்களுக்கு முன்…
நார்வே செஸ் போட்டி: சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா!
சர்வதேச ஓபன் செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்றது. சர்வதேச தரவரிசையில் 2700 புள்ளிகளுக்கும் கீழ் உள்ளவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பங்கேற்றார்.
9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று…
ஓய்வுபெற்ற மிதாலி ராஜ் நிகழ்த்திய சாதனைகள்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.…
உலக சாதனை படைக்குமா இந்திய அணி?
- டிராவிட் விளக்கம்
இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை…
22வது முறையாக கிராண்ட் ஸ்லாமை குறி வைக்கும் நடால்!
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரபேல் நடால் (Rafael Nadal). இதுவரை 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், 22-வது பட்டத்துக்காக நாளை பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் களம்…