Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வீரர்கள்!
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்குமே கிட்டத்தட்ட சமமான வெற்றி வாய்ப்புகள்…
தொடர் சாதனைகளைப் படைத்து வரும் ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான ரோஹித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர். தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் இதுவரை கேப்டனாக விளையாடிய கிரிக்கெட் தொடர்களில் இந்திய…
பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் சாதனைகள்!
இந்த வருடத்திற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை வருகிற 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே எப்பொழுது கிரிக்கெட் போட்டி நடந்தாலும்…
குடும்பமா? கிரிக்கெட்டா? – ட்ரெண்ட் போல்ட் எடுத்த அதிரடி முடிவு
ஒரு மனிதன் எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் தன் வாழ்க்கையில் தன் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.
ஒரு நாட்டிற்கு பிரதமராக இருந்தாலும் சரி மொத்த உலகிற்கே பிரதமராக ஆனாலும் சரி தனது குடும்பத்திற்கு செய்ய…
தோனி சிறந்த விக்கெட் கீப்பரா, இல்லையா?
முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து
தோனி… தோனி… என்னும் ரசிகர்களின் அதிரடி ஆரவாரத்தை கேட்காதவர்கள் அதிகம் பெயர் இருக்க முடியாது. கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்று நினைத்து கிரிக்கெட் உலகத்தையே ஆண்ட தலைசிறந்த வீரர் மகேந்திர சிங் தோனி.…
வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்த காமன்வெல்த்!
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த…
காமன்வெல்த்: பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசத்தியது.
பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து…
இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம்!
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக…
மேற்கிந்திய அணியை சூறையாடிய இந்திய வீரர்கள்!
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் திடலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில், இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார்…
சச்சினால் முறியடிக்க முடியாத 3 சாதனைகள்!
சச்சின் டெண்டுல்கர் என்னும் கிரிக்கெட் சகாப்தத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1989 ஆம் ஆண்டில், 16 வயதில் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடத் தொடங்கியவர்.
தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை…