Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை!

- நீதிபதிகள் ஆவேசம் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், “நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு…

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகம் 5வது இடம்!

36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.…

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு 6-வது இடம் கிடைத்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை…

ஓய்வு பெறும் கால்பந்து கடவுள்!

“இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் நான் ஓய்வு பெறப் போகிறேன்” – என அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். கிரிக்கெட் கடவுளாக…

ராகுல்-தோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த கோலி-சூர்யகுமார் ஜோடி!

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது.…

கடைசியாக ஒருமுறை: ரோஜர் கற்றுத் தந்த பாடம்!

எதையும் முதல் முறையாக முயற்சிக்கும் போது பயமும் பதற்றமும் நிறைந்திருக்கும். அதுவே வழக்கமானபிறகு மனதில் நிதானம் படரும். நாளையும் நாளை மறுநாளும் வருமென்ற நம்பிக்கையால் செயலில் உறுதி தெறிக்கும். ஆனால், கடைசியாக ஒருமுறை என்பது அவற்றில்…

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும்…

கறுப்பாக இருப்பதை எண்ணிப் பெருமைப்படுங்கள்!

“தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.…

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!

கடைசிப் போட்டியில் தோல்வி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து…