Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்திய அணி!
2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதிவரை நடைபெற இருக்கிறது.
குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று…
தேசிய குத்துச் சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.…
குறைந்த போட்டி; அதிக விக்கெட்டுகள்!
- அஸ்வின் புதிய சாதனை
வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்…
சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி!
இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கானப் பெண்கள் பிரிவில்…
ஐ.சி.சி தரவரிசையில் இந்திய வீராங்கனை முன்னிலை!
மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 733 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில்…
ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க புதிய சட்டம்!
- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டால்…
குரோஷிய அணியின் உத்தியை முறியடித்த மெஸ்ஸி!
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து. அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம். ஆர்ஜென்டினா-குரோஷியா அணிகள் களம்காண தயாராக இருந்த நேரம்.
குரோஷிய அணியின் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச், சில உத்திகளை வகுத்திருந்தார் என்று இரண்டு அணிகளின் உத்திகளைப் பற்றி…
3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா!
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.…
உலகக் கோப்பை கால்பந்து அணிகளுக்குச் செல்லப் பெயர்!
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நாம் நம்பமுடியாத அணிகள் வெற்றிக்கனிகளைப் பறிக்கின்றன. ரொனால்டோ ஆடும் போர்ச்சுகல் அணியை யாரும் எதிர்பார்க்காத மொராக்கோ அணி வென்றுவிட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு…
ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியால் மீண்ட இந்தியா!
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி…