Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் புதிய சாதனை!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை…
சிறந்த வீரருக்கான பட்டியலில் சுப்மன் மற்றும் சிராஜ்!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஜனவரி…
20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் சாதனைகள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக்…
அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற யு19 மகளிர் அணி !
பதினொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தன. அதன் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1…
உலகக் கோப்பை ஹாக்கி: 3-வது முறையாக பட்டம் வென்ற ஜெர்மனி!
ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்திய ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் பெல்ஜியம்,…
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி (2022) அறிவிப்பு!
- பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு வருடமும்…
இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு…
முடிவுக்கு வந்தது வீராங்கனைகளின் போராட்டம்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண்சிங் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான…
உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி!
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று இந்திய அணி (டி பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.
ஷாம்சர்…
ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சரிவர வேலைக்கு செல்லாத இவர், ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்திற்கு…