Browsing Category
தமிழ்நாடு
ஜல்லிக்கட்டில் விதிமீறல் இருக்காது!
உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, …
தமிழகத்தில் டிசம்பர் 8-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 7ல் கடலூர்,…
மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு!
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,…
பகை வென்று, பணி தொடர அணிவகுப்போம்!
- முதல்வர் எழுதிய கடிதம்
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்...
தமிழ்நாட்டு மக்கள்…
கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர்…
மீட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35…
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பிடல் காஸ்ட்ரோ!
ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம்போட்டுக் காட்டும்.
அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி…
ஆன்லைன் ரம்மி: அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநா்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.…
சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு!
கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும்…
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!
- போக்குவரத்துக் கழகம்
அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு…