Browsing Category
தமிழ்நாடு
நமக்கென்று ஒரு தமிழ் அழகியல்!
இந்திரன்
எது அழகு? எது அழகற்றது? பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலை தத்துவசாரத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள்.…
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!
மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்:
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என பல நூற்றாண்டுகளுக்குப்…
யார் இந்த ஜெயகாந்தன்?
1979 ஆம் ஆண்டு ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘கல்பனா’ டிசம்பர் இதழில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வாசகர் ஜெயகாந்தனிடம் கேட்ட கேள்வி இது:
“யார் இந்த ஜெயகாந்தன்” என்று ’சாவி’யில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும்…
ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!
ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற…
சென்னையில் மட்டும் சுமார் 63 லட்சம் வாகனங்கள்!
சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன.
இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக…
வேகக்கட்டுப்பாடா, தீபாவளி வசூலா?
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: சென்னையில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு நாளை முதல் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
*
கோவிந்து கமெண்ட்: தீபாவளி வசூல் நல்லாக் களை கட்ட…
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர்: சில விளைவுகள்!
நூறு வயதைக் கடந்திருக்கிற பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காத அணுகுமுறை பலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மிக அண்மையில் தான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு…
அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?
முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.…
சிறுபான்மையினர் என யாரும் இல்லை!
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
எங்கே போகும் இந்தப் பாதை?
திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை!
எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…