Browsing Category

சமூகம்

பதவியையும் அதிகாரத்தையும் விரும்புவது ஏன்?

இன்று, பதவி என்பது காசு சம்பாதிக்க, அதைப் பாதுகாக்க என்று ஆனபிறகு, சுயமரியாதை என்பது தேவையற்றதாக, வாழ்வியல் தர்மங்கள் தேவையற்றதாக மாறிவிட்டன.

மாற்றுத்திறனாளிகளைப் புரிந்து கொள்வோம்!

சராசரியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அந்த மக்களிடம் உண்டு என்பதை அவர்களுடன் சிறுது நேரம் பேசினாலே உணர்ந்துகொள்ள முடியும்.

வளர்ச்சிகள் சென்றடையாத மலைக் கிராமங்கள்: வரமா, சாபமா?

மலையும் மழையும் இயற்கையின் அழகியலாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. மலையில் வாழும் மக்களுக்கும், மழையில் அவதிப்படும் மக்களுக்கு தான் அவற்றால் ஏற்படும் வலி புரியும்.

டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி!

அதிஷி - டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார்.

என் மாணவப் பருவ நண்பர் சு.ப.வீ!

இலக்கியத்தால் என்னைக் கவர்ந்த சுப.வீ என் இளமைக்கால நண்பர். சென்னையில் தமிழ் முதுகலை மாணவராக இருந்தபோதே “நற்றமிழ் பேசும் ஞானசம்பந்தராய்” தன் நாவன்மையால் எங்களை வசீகரித்தவர்.

மலையக மக்களுக்கான விடிவுக் காலம் எப்போது?

மலையக மக்களின் வாழ்க்கை முறை, மாணவர்களின் கல்வி முறை அனைத்திலும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு சுய தொழில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

கிராம தேவதை தோளில் கைபோடும் நண்பன்!

விளிம்புநிலை மக்களின் வீரர்களை மக்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களாக உயர்த்தி விடுகிறார்கள். உண்மையில் பெருமதங்களுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்!

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய 'Our Constitution', சட்ட மேதை அம்பேத்கர் என்ற 2 நூல்களையும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.