Browsing Category
சமூகம்
இன்றைய குழந்தைகள் எப்படிக் கற்கின்றனர்?
சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி
பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர்.
ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது…
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி…
ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்!
ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம்…
மீண்டும் எச்சரிக்கும் கொரோனா!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தீவிரமாக தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அரசு தரப்பில் எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தடுப்பூசி குறித்த பிரச்சாரமும், முகக் கவசம் அணிவது சம்பந்தமான உத்தரவும் அடுத்தடுத்து வெளியாகிக்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டு: தேவை உடனடிச் சட்டம்!
தொழில்நுட்ப ரீதியில் ஏமாற்றப்படுவது அண்மை காலங்களில் அதிகரித்து இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் ரம்மி.
இந்த ஆன்லைனில் அடுத்தடுத்து பெரும்பணத்தை செலுத்தி இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடன் பெற்று மேலும் கடனாளியாகி அந்தக்…
கொரோனா இப்படி எல்லாம் செய்ய வைக்குமா?
மீள் பதிவு:
கொரோனாக் காலம் இப்படி எல்லாம் மனிதர்களைச் செய்ய வைக்குமா?
வியப்பாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
கொரோனாப் பரவல் ஊரடங்கைக் கொண்டு வருகிறது. பல உயிர்களைப் பலியாக்கி அனைவரையும் பீதி அடைய வைக்கிறது. முன்பு தடுப்பு…
கார் மீது மரம் விழுந்து வங்கி ஊழியர் பலி!
சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை போரூரைச் சேர்ந்த வாணி என்பவர் கே.கே நகரில் உள்ள தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று…
பிரபலங்களின் அந்தரங்கம் மீடியாக்களின் விற்பனைச் சரக்கா?
பிரபலமானவர்கள் என்றாலே அவர்களுடைய இருட்டான ஒரு பகுதியை ருசியுடன் கண்டுபிடித்து, மிகைப்படுத்திய குரலில் ஆரவாரிப்பது இப்போது மக்கள் தொடர்புச் சாதனங்களின் ஒரு கூறாக மாறிவிட்டிருக்கிறது.
அவர்களது அந்தரங்க வாழ்க்கை இவர்களது சந்தை…
பெண்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றுங்கள்!
ஜூன் - 23, சர்வதேச விதவைகள் தினம்
பெண்கள் என்றாலே சவால்களை சந்தித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. சாஸ்திரம், சம்பிரதாயங்கள் எல்லாம் ஆண்களை விடவும் பெண்களுக்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் என்றால் சமுதாயத்தில்…
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேருக்கு தொற்று…