Browsing Category

சமூகம்

என் மீது கல்லெறிகிறார்கள்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கம் எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு  சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன். நண்பர்களின் தொடர்…

பவா செல்லதுரை மீதான உளவியல் வன்முறை!

- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு. முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும்…

குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த…

வாழ்வை வளமாக்கும் வகுப்பறை!

மாணவர்களிடையே என்றும் இணக்கச் சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு…

சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான். காரணம் - சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட…

வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விடுங்கள்!

கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது. அவ்வளவு வேகம் பலவீனமான…

சாதி, மதப் பூசல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர்…

பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் எவரோ ஒருவர் எப்போதோ பாராட்டிய வார்த்தைகள்தான் நமக்கு உந்து சக்தியாக இருந்து ‘இன்னும் பொறுப்புடன் வாழ்’ என்கிறது. ஊக்கமூட்டுகிறது. இதே நேரத்தில் எவரோ ஒருவர் எப்போதோ சொன்ன சுடு சொற்கள் சிலவும் நம்மை…

வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்!

- தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் 1990களில் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார்…

உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக சைகை மொழி!

காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக விசாரித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் நடைபெறும் மெய்நிகர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்…