Browsing Category
கல்வி
சைக்காலஜி படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்ட்ரெஸ்... இன்று பெரும்பாலானோர் உச்சரிக்கும் ஒரு பொதுவார்த்தை. மேற்கத்திய உலகத்தில் எப்போதோ தொடங்கிவிட்ட மனநலம் சார்ந்த உரையாடல்கள் இப்போதுதான் நம் சமூகத்தில் மெள்ள மெள்ள துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன.
அதன் அடுத்தகட்டமாக மனநலனை…
கலைக் கல்லூரிகளில் குவியும் மாணவர்கள்!
தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்க…
மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு பிரத்யேக பாஸ்!
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. இந்தப் பெருநகர் வாழ்வில் தவிர்க்கமுடியாத சேவையாகிவிட்டது.
தினமும் மெட்ரோவில் நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
சுற்றுலாப்…
மருத்துவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்!
கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்குச் சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள்…
இசைக் கருவியிலும் தீண்டாமை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார்.
கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை…
அரபு நாடுகளில் தமிழ்ப் பாடங்கள்!
சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், திமுக அயலக அணியின் முன்னெடுப்பில், அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700…
மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!
முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…
பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…
சுட்டுவிரலாக ஒரு பேனா!
நூல் அறிமுகம்:
தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது.
நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…