Browsing Category
கல்வி
கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11.
சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…
அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் சூழலை உருவாக்க முடியாதா?
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ள பணத்தை அரசு பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசு பள்ளி தேடி மாணவர்கள் வருவார்களே!
எந்த இல்லம் தேடி ஆசிரியர்களை அனுப்புவீர்கள்?
தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது…
குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!
சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறைத் திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தொடங்கி…
பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள்…
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் திட்டம்!
- தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால்…
பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு…
பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!
குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.
ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…
அரசுப் பள்ளி ஆசிரியை உமாவுக்கு சாதனையாளர் விருது!
மனிதர்களின் பல ஆண்டுக்கால கடும் உழைப்புக்கும் தியாகத்திற்கும் ஒருநாள் பலன் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த எலிப்பொறியை பெரிய காட்டுக்குள் செய்தாலும், அதை உலகமே ஒருநாள் கண்டுகொள்ளும். அப்படித்தான் 9 சிறந்த சேவையாளர்களுக்கு…
அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் தமிழில் கையாள வேண்டும்!
தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், பதிவேடுகள், ஆவணங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், தாக்கீதுகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தமிழில் மட்டுமே…
தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!
சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2
பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…