Browsing Category
உலகச் செய்திகள்
தன்வினை தன்னைச் சுடும் – உணரப்பட்ட உண்மை!
இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது.
இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன்.…
ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்…
அமெரிக்காவில் தமிழ் விக்கி தொடக்கம்!
தமிழில் புதிய இணைய கலைக்களஞ்சியம்:
மே 7 ஆம் தேதியன்று காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக் களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகன்…
உலக நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்!
-ஐ.நா வலியுறுத்தல்
சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.…
உக்ரைன் போரில் உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு?
- ஐ.நா. அதிகாரப்பூர்வ தகவல்
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்த சரியான தகவல்களை வெளியிட மறுக்கின்றன.…
சாக்லெட்டால் பரவும் நோய்த் தொற்று!
- ஐரோப்பாவில் 150 குழந்தைகள் பாதிப்பு
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில் பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பெல்ஜியம் சாக்லேட்…
அப்படி என்ன சிறப்பு இந்த நீலப் பூக்களுக்கு?
ஆண்டுக்கொருமுறை ஒரு வாரம் மட்டுமே பூத்துக் குலுங்கும் பெல்ஜியத்தின் நீலப் பூக்கள் வனம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பூப்பது தான் இந்த நீல வனத்தின் தனிச்சிறப்பு.
தலைநகர் பிரசல்சிக்கு (Brussels) அருகில்…
இந்திய உணவு ஏற்றுமதி சிக்கல்களுக்கு தீர்வு!
- உலக வர்த்தக அமைப்பு உறுதி
இந்தியா தற்போது 20 நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டு 1.5 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டு 11.10 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று…
பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மீண்டும் வெற்றி!
பிரான்ஸ் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்மையில் நடந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மரின் லீ பென்னுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
இரண்டாம் கட்டத் தேர்தலில்…
அதிநவீன ஆயுதங்களை வழங்க வேண்டும்!
உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்.
உக்ரைன் தலைநகர் கீவ் வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர்.
அதன்பிறகு இந்த சந்திப்பு தொடர்பாக மூன்று…