Browsing Category

உலகச் செய்திகள்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத்…

மீண்டும் இலங்கை அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி…

கிரீஸில் உக்ரைன் விமானம் விழுந்து விபத்து!

உக்ரைன் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த 2 மணி நேரங்களுக்கு தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள்…

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு!

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அறிவியலின்படி வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒலி பரவுவதற்கு மூலக்கூறுகள் அவசியம்…

ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!

ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது. தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. இவர்களின் நிலை அன்று…

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய…

பாகிஸ்தான் கனமழையால் 150 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும்,…

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும்!

கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி. இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்,…

மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!

ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை. மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…

இலங்கையில் கூட்டாட்சி அரசு?

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி…