Browsing Category

உலகச் செய்திகள்

எலிசபெத் மறைவும் அதன் பிறகான அரசியல் சூழலும்!

-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப்…

இன்று இவர்கள் இருந்திருந்தால்…?

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்…

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர்…

தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை!

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில்,…

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்…

இந்தியா-ஜப்பான் இடையிலான 6வது கடல்சார் பயிற்சி நிறைவு!

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…

எலிசபெத் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார்…

முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு!

- உலக சுகாதார அமைப்பு தகவல் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து…

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம்!

- ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார் லிஸ் டிரஸ் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்தலில்…

37,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் உறங்கிய பைலட்கள்!

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில், அதிலிருந்த இரண்டு விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். விமானம் விமான நிலையத்தை…