Browsing Category
இந்தியா
குஜராத்தின் 18-வது முதல்வரானார் பூபேந்திர படேல்!
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த…
பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும்!
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.
மக்களவையில் விளையாட்டுத்துறை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள்…
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு இவ்வளவா?
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான 239 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய…
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
-பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
தமிழ்நாட்டில் 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய…
உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா!
போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.
நியூயார்க், உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை…
சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநர் எதற்கு?
- மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி…
குஜராத் முதல்வராக 12-ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!
குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள்…
சென்னையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கலந்துரையாடல்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்.
சென்னைக்கு வந்த அவர், வேல்ஸ் பல்கலைக்கழக…
டிஜிட்டல் கரன்சியை எப்படி வாங்கலாம்?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி.
உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்டுக்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும்.
டிஜிட்டல் ரூபாயை செயல்படுத்தக் கூடிய வங்கிகளின் மொபைல் செயலிகள்…
தமிழகத்தில் டிசம்பர் 8-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 7ல் கடலூர்,…