Browsing Category

நாட்டு நடப்பு

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உள்ளடங்கிய இந்தியத் தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.

சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.

நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!

இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா? இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: 2 திமுக மேயர்கள் நீக்கம்!

தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின். அதன்  முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம். அவை, கோவை  மற்றும் நெல்லை.

பலருடைய உயிரிழப்புக்கு காரணமான சாமியார் யார்?

உத்திரபிரதேசத்தில் பல பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க மத போதகராக வலம்வந்து போலா பாபா, அம்மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியாற்றி 1990-ல் விடுப்பு ஓய்வு பெற்றபின், சாமியாராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாமியாரை தேடும்…

இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!

திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.

ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு 1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?

பிடிவாரண்ட்டுக்கு மதிப்பளித்து பிடிபடுவாரா மல்லையா?

கடந்த வாரம் லண்டனில், விஜய் மல்லையாவின் மகனுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் நடந்த ஒரு வாரத்தில் மறுபடியும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போவாவது பிடிபடுவாரண்டுக்கு மதிப்புக் கொடுத்து பிடிபடுவாரா…