Browsing Category
தேர்தல்
மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும்.
ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம்…
நாடாளுமன்றத் தேர்தல்: அறிவிப்புக்கு முந்தைய எதிர்பார்ப்புகள்!
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு ஆயத்தங்கள் துவங்கிவிட்டன.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மோதிக் கொள்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பிறகு மதவாதம் குறித்து பல்வேறு கேள்விகள்…
வாக்குப் பதிவு எந்திரங்களும் மக்களின் அவநம்பிக்கையும்!
- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி
தமிழில்: துரை. ரவிக்குமார், எம்.பி
*******
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மீதான அவநம்பிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. தேர்தல் முறைமீது மக்கள் நம்பிக்கை இழப்பதை நாம்…
உடைந்த பாஜக – அதிமுக உறவு: மீண்டும் ஒட்டுமா?
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.
“மூன்றாம் முறையாகவும் மோடியே பிரதமர் ஆவார்” என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கள நிலவரம்…
சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!
சட்ட ஆணையம் கருத்து
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து…
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?
கருத்துக் கணிப்பு முடிவுகள்!
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை…
ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைவோம்!
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அரவிந்த்…
முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!
தேர்தல் ஆணையம் அறிமுகம்
கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி…