Browsing Category
சினி நியூஸ்
பருந்தாகுது ஊர்க்குருவி: அடர்ந்த காட்டுக்குள் பரபர திரில்லர்!
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.…
தமிழ்நாட்டில் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது!
- இயக்குநர் பேரரசு கவலை
எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, தயாரிப்பாளர்…
நடிப்பில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சத்யராஜ்!
நடிகர் சத்யராஜ் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தவர்.
நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் சென்னை வந்து சட்டம் என் கையில் படம் மூலம் தமிழ்த் திரைக்கு நடிகராக அறிமுகமானார்.
தன் உறவினரும்…
ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்!
சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி…
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான சிறப்பு பஸ் டூர்!
தமிழ் சினிமாவின் பெருமையான, 'பொன்னியின் செல்வன்' படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே?
நாள் 1:
வசந்த் & கோ'ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே…
இயக்குநர் செல்வராகவனுக்கு தாணு பாராட்டு!
நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "நானே வருவேன்" திரைப்படம் உலகமெங்கும் வியாழக்கிழமை வெளிவந்தது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரம்மாண்டமாக…
காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் ‘பனாரஸ்’!
‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்துவருகிறது.
அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. சூப்பர் ஹிட்…
ஹீரோ, வில்லன் என்பதைவிட நடிப்புதான் முக்கியம்!
நடிகர் சரத்குமார்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்' படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "பலராலும் பல காலம் முயற்சி…
அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர்!
'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அயோத்தியில் வெளியிடப்படவுள்ளது.
பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்'…
ஐஸ்வர்யாவின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான…